வாஷிங்டன்
லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,99,38,565ஆகி இதுவரை 11,14,191 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,72,120 பேர் அதிகரித்து மொத்தம் 3,99,38,585 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,652 அதிகரித்து மொத்தம் 11,14,191 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 2,98,80,480 பேர் குணம் அடைந்துள்ளனர். 71,934 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54,232 பேர் அதிகரித்து மொத்தம் 83,42,666 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 638 அதிகரித்து மொத்தம் 2,24,282 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 54,32,192 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,092 பேர் அதிகரித்து மொத்தம் 74,92,727 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1032 அதிகரித்து மொத்தம் 1,14,064 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 65,94,399 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,792 பேர் அதிகரித்து மொத்தம் 52,24.362 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 461 அதிகரித்து மொத்தம் 1,53,690 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 46,35,315 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,922  பேர் அதிகரித்து மொத்தம் 13,84,235 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 279 அதிகரித்து மொத்தம் 24,002 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 10,65,199 பேர் குணம் அடைந்துள்ளனர்.