உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.87 கோடியை தாண்டியது

வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,87,28,441 ஆகி இதுவரை 10,96,316 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,70,627 பேர் அதிகரித்து மொத்தம் 3,87,28,441 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,988 அதிகரித்து மொத்தம் 10,96,316 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 2,91,11,193 பேர் குணம் அடைந்துள்ளனர். 70,065 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58,463 பேர் அதிகரித்து மொத்தம் 81,48,813 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 967 அதிகரித்து மொத்தம் 2,21,840 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 52,69,874 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67,988 பேர் அதிகரித்து மொத்தம் 73,05,070 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 694 அதிகரித்து மொத்தம் 1,11,311 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 63,80,456 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,675 பேர் அதிகரித்து மொத்தம் 51,41.498 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 716 அதிகரித்து மொத்தம் 1,51,779 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 45,98,813 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,231  பேர் அதிகரித்து மொத்தம் 13,40,409 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 239 அதிகரித்து மொத்தம் 23,205 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 10,39,705 பேர் குணம் அடைந்துள்ளனர்.

patrikaidotcom, tamil news, Corona, Affected 38728441, died 1096318, கொரோனா, 38728441 பாதிப்பு, 1036316 மரணம்