உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.10 கோடியை தாண்டியது

வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,10,22,538ஆகி இதுவரை 11,28,899 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,81,105 பேர் அதிகரித்து மொத்தம் 4,10,22,538 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6,310 அதிகரித்து மொத்தம் 11,28,899 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 3,06,19,023 பேர் குணம் அடைந்துள்ளனர். 77,015 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60,837 பேர் அதிகரித்து மொத்தம் 85,19,715 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 714 அதிகரித்து மொத்தம் 2,26,138 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 55,45,245 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54,422 பேர் அதிகரித்து மொத்தம் 76,49,158 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 662 அதிகரித்து மொத்தம் 1,54,888 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 67,92,550 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,690 பேர் அதிகரித்து மொத்தம் 52,74.817 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 662 அதிகரித்து மொத்தம் 1,54,88 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 47,21,593 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,319  பேர் அதிகரித்து மொத்தம் 14,31,635 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 269 அதிகரித்து மொத்தம் 24,635 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 10,85,608 பேர் குணம் அடைந்துள்ளனர்.