வாஷிங்டன்
லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,42,34,933 ஆகி இதுவரை 11,71,272 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,59,020 பேர் அதிகரித்து மொத்தம் 4,42,24,933 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 7,024 அதிகரித்து மொத்தம் 11,71,272 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 3,24,42,948 பேர் குணம் அடைந்துள்ளனர். 79,887 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75,072 பேர் அதிகரித்து மொத்தம் 90,38,030 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1040 அதிகரித்து மொத்தம் 2,32,085 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 58,77,964 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42,966 பேர் அதிகரித்து மொத்தம் 79,88,853 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 519 அதிகரித்து மொத்தம் 1,20,054 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 72,57,194 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,353 பேர் அதிகரித்து மொத்தம் 54,40,903 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 530 அதிகரித்து மொத்தம் 1,57,981 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 49,04,048 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,550  பேர் அதிகரித்து மொத்தம் 15,47,774 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 320 அதிகரித்து மொத்தம் 26,269 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 11,58,940 பேர் குணம் அடைந்துள்ளனர்.