வாஷிங்டன்
லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,53,12,962 ஆகி இதுவரை 11,85,733 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,45,499 பேர் அதிகரித்து மொத்தம் 4,53,12,962 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 7,167 அதிகரித்து மொத்தம் 11,85,733 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 3,29,85,561 பேர் குணம் அடைந்துள்ளனர். 82,230 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 91,530 பேர் அதிகரித்து மொத்தம் 92,12,767 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1047 அதிகரித்து மொத்தம் 2,34,177 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 59,83,898 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49,281 பேர் அதிகரித்து மொத்தம் 80,88,456 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 568 அதிகரித்து மொத்தம் 1,21,131 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 73,71,898 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,647 பேர் அதிகரித்து மொத்தம் 54,96,402 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 565 அதிகரித்து மொத்தம் 1,59,033 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 49,54,159 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,717  பேர் அதிகரித்து மொத்தம் 15,81,693 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 366 அதிகரித்து மொத்தம் 27,301 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 11,86,041 பேர் குணம் அடைந்துள்ளனர்.