வாஷிங்டன்
லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,58,92,274 ஆகி இதுவரை 11,93,217 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,73,616 பேர் அதிகரித்து மொத்தம் 4,58,92,274 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 7,490 அதிகரித்து மொத்தம் 11,93,217 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 3,32,43,435 பேர் குணம் அடைந்துள்ளனர். 83,358பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,01,461 பேர் அதிகரித்து மொத்தம் 93,16,297 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 988 அதிகரித்து மொத்தம் 2,35,159 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 60,24,512 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48,120 பேர் அதிகரித்து மொத்தம் 81,36,166 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 550 அதிகரித்து மொத்தம் 1,21,981 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 74,30,911 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,126 பேர் அதிகரித்து மொத்தம் 55,19,528 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 529 அதிகரித்து மொத்தம் 1,21,681 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 49,66,264 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,283  பேர் அதிகரித்து மொத்தம் 15,99,976 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 366 அதிகரித்து மொத்தம் 27,656 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 12,00,560 பேர் குணம் அடைந்துள்ளனர்.