வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,90,08,459 ஆகி இதுவரை 12,38,815 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,02,124 பேர் அதிகரித்து மொத்தம் 4,90,08,459 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 8,707அதிகரித்து மொத்தம் 12,38,815 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 3,49,74,956 பேர் குணம் அடைந்துள்ளனர். 90,045 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை1,16,080 பேர் அதிகரித்து மொத்தம் 99,17,398 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,120 அதிகரித்து மொத்தம் 2,40,948 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 63,40,586 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47,622 பேர் அதிகரித்து மொத்தம் 84,11,034 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 675 அதிகரித்து மொத்தம் 1,25,029 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 77,64,763 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,317 பேர் அதிகரித்து மொத்தம் 56,14,258 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 609 அதிகரித்து மொத்தம் 1,61,779 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 50,64,344 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,404  பேர் அதிகரித்து மொத்தம் 17,12,858 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 292 அதிகரித்து மொத்தம் 29,509 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 12,79,169 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58,046  பேர் அதிகரித்து மொத்தம் 16,01,367 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 363 அதிகரித்து மொத்தம் 39,037 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,24,278 பேர் குணம் அடைந்துள்ளனர்.