வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,84,75,749 ஆகி இதுவரை 13,85,775 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,76,754 பேர் அதிகரித்து மொத்தம் 5,84,75,749 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 8,919 பேர் அதிகரித்து மொத்தம் 13,85,775 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 4,04,59,596 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 166,30,378 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,68,421 பேர் அதிகரித்து மொத்தம் 1,24,46,248 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,460 அதிகரித்து மொத்தம் 2,61,790 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 74,03,847 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45,295 பேர் அதிகரித்து மொத்தம் 90,95,908 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 499 அதிகரித்து மொத்தம் 1,33,263 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 85,20,039 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32,622 பேர் அதிகரித்து மொத்தம் 60,52,786 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 354 அதிகரித்து மொத்தம் 1,69,016 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 54,29,158 பேர் குணம் அடைந்துள்ளனர்..

பிரான்ஸ் நாட்டில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,881  பேர் அதிகரித்து மொத்தம் 20,64,748 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 457 அதிகரித்து மொத்தம் 48,518 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,49,521 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,822  பேர் அதிகரித்து மொத்தம் 20,64,748 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 487 அதிகரித்து மொத்தம் 35,778 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 15,77,435 பேர் குணம் அடைந்துள்ளனர்.