வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,89,70,525 ஆகி இதுவரை 13,93,227 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,89,012 பேர் அதிகரித்து மொத்தம் 5,89,70,525 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 7,409 பேர் அதிகரித்து மொத்தம் 13,93,227 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 4,07,50,532 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,68,17,766 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,36,627 பேர் அதிகரித்து மொத்தம் 1,25,88,661 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 866 அதிகரித்து மொத்தம் 2,62,696 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 74,52,540 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44,404 பேர் அதிகரித்து மொத்தம் 91,40,312 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 510 அதிகரித்து மொத்தம் 1,33,773 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 85,61,444 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,615 பேர் அதிகரித்து மொத்தம் 60,71,401 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 181 அதிகரித்து மொத்தம் 1,69,197 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 54,32,505 பேர் குணம் அடைந்துள்ளனர்..

பிரான்ஸ் நாட்டில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,157  பேர் அதிகரித்து மொத்தம் 21,40,208 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 214 அதிகரித்து மொத்தம் 48,732 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,49,521 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,581 பேர் அதிகரித்து மொத்தம் 20,89,329 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 401 அதிகரித்து மொத்தம் 36,179 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 15,95,443 பேர் குணம் அடைந்துள்ளனர்.