வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,30,58,079 ஆகி இதுவரை 14,64,824 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,01,058 பேர் அதிகரித்து மொத்தம் 6,30,58,079 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 7,278 பேர் அதிகரித்து மொத்தம் 14,64,824 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 4,34,36,184 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,80,57,071 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,188 பேர் அதிகரித்து மொத்தம் 1,37,50,404 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 819 அதிகரித்து மொத்தம் 2,73,072 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 81,07,203 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39,036 பேர் அதிகரித்து மொத்தம் 63,14,740 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 444 அதிகரித்து மொத்தம் 1,37,177 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 88,46,313 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,468 பேர் அதிகரித்து மொத்தம் 63,14,272 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 211 அதிகரித்து மொத்தம் 1,72,848 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 55,78,118 பேர் குணம் அடைந்துள்ளனர்..

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,683 பேர் அதிகரித்து மொத்தம் 22,69,316 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 469 அதிகரித்து மொத்தம் 39,527 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 17,61,457 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,784  பேர் அதிகரித்து மொத்தம் 22,18,483 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 198 அதிகரித்து மொத்தம் 52,326 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,81,422 பேர் குணம் அடைந்துள்ளனர்.