வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,35,76,027 ஆகி இதுவரை 14,73,448 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,94,434 பேர் அதிகரித்து மொத்தம் 6,35,76,027 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 8,283 பேர் அதிகரித்து மொத்தம் 14,73,448 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 4,39,72,854 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,81,29,725 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,60,121 பேர் அதிகரித்து மொத்தம் 1,39,18,423 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,233 அதிகரித்து மொத்தம் 2,74,327 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 82,21,752 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,179 பேர் அதிகரித்து மொத்தம் 94,63,254 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 482 அதிகரித்து மொத்தம் 1,37,669 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 88,88,595 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,538 பேர் அதிகரித்து மொத்தம் 63,36,278 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 317 அதிகரித்து மொத்தம் 1,73,165 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 56,01,804 பேர் குணம் அடைந்துள்ளனர்..

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,338 பேர் அதிகரித்து மொத்தம் 22,95,654 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 368 அதிகரித்து மொத்தம் 39,895 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 17,78,704 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,005  பேர் அதிகரித்து மொத்தம் 22,22,448 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 406 அதிகரித்து மொத்தம் 52,731 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,62,281 பேர் குணம் அடைந்துள்ளனர்.