வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,41,77,296 ஆகி இதுவரை 14,85,743 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,74,735 பேர் அதிகரித்து மொத்தம் 6,41,77,296 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 11,852 பேர் அதிகரித்து மொத்தம் 14,85,743 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 4,44,28,131 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,82,63,422 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,82,130 பேர் அதிகரித்து மொத்தம் 1,41,08,448 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,611 அதிகரித்து மொத்தம் 2,76,976 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 83,32,114 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,466 பேர் அதிகரித்து மொத்தம் 94,99,710 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 500 அதிகரித்து மொத்தம் 1,38,169 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 89,31,798 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52,248 பேர் அதிகரித்து மொத்தம் 63,88,526 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 697 அதிகரித்து மொத்தம் 1,73,862 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 56,56,498 பேர் குணம் அடைந்துள்ளனர்..

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,402 பேர் அதிகரித்து மொத்தம் 23,22,056 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 569 அதிகரித்து மொத்தம் 40,464 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 18,03,467 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,063  பேர் அதிகரித்து மொத்தம் 22,30,571 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 446 அதிகரித்து மொத்தம் 53,501 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,64,029 பேர் குணம் அடைந்துள்ளனர்.