வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,68,33,099 ஆகி இதுவரை 15,33,741 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,19,190 பேர் அதிகரித்து மொத்தம் 6,68,33,008 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 10,096 பேர் அதிகரித்து மொத்தம் 15,33,741 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 4,62,27,881 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,90,71,386 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,07,205 பேர் அதிகரித்து மொத்தம் 1,49,81,840 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,251 அதிகரித்து மொத்தம் 2,87,825 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 87,87,706 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,311 பேர் அதிகரித்து மொத்தம் 96,44,529 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 480 அதிகரித்து மொத்தம் 1,40,216 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 90,99,946 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42,226 பேர் அதிகரித்து மொத்தம் 65,77,177 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 660 அதிகரித்து மொத்தம் 1,76,641 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 57,61,363 பேர் குணம் அடைந்துள்ளனர்..

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,782 பேர் அதிகரித்து மொத்தம் 22,81,475 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 508 அதிகரித்து மொத்தம் 42,684 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,69,368 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,923  பேர் அதிகரித்து மொத்தம் 22,81,475 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 214 அதிகரித்து மொத்தம் 54,981 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,66,940 பேர் குணம் அடைந்துள்ளனர்.