உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7.45 கோடியை தாண்டியது

வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,45,14,506 ஆகி இதுவரை 16,54,344 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,14,436 பேர் அதிகரித்து மொத்தம் 7,45,14,506 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 13,441 பேர் அதிகரித்து மொத்தம் 16,54,344 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 5,23,54,285 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,05,05,877 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,46,996 பேர் அதிகரித்து மொத்தம் 1,73,92,618 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,459 அதிகரித்து மொத்தம் 3,14,577 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,01,70,735 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,164 பேர் அதிகரித்து மொத்தம் 99,51,072 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 357 அதிகரித்து மொத்தம் 1,44,487 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 94,89,143 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68,437 பேர் அதிகரித்து மொத்தம் 70,42,695 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 968 அதிகரித்து மொத்தம் 1,83,822 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 62,32,683 பேர் குணம் அடைந்துள்ளனர்..

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,509 பேர் அதிகரித்து மொத்தம் 27,34,454 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 596 அதிகரித்து மொத்தம் 48,564 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 21,76,100 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,615  பேர் அதிகரித்து மொத்தம் 24,09,062 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 289 அதிகரித்து மொத்தம் 59,361 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,80,311 பேர் குணம் அடைந்துள்ளனர்.