வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,66,00,942 ஆகி இதுவரை 16,91,113 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,08,339 பேர் அதிகரித்து மொத்தம் 7,66,00,942 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 10,756 பேர் அதிகரித்து மொத்தம் 16,91,113 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 5,37,34,061 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,11,75,768 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,85,383 பேர் அதிகரித்து மொத்தம் 1,80,73,736 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,546 அதிகரித்து மொத்தம் 3,23,391 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,05,42,822 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,834 பேர் அதிகரித்து மொத்தம் 1,00,31,659 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 342 அதிகரித்து மொத்தம் 1,45,513 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 95,79,681 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49,243 பேர் அதிகரித்து மொத்தம் 72,13,155 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 669 அதிகரித்து மொத்தம் 1,86,356 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 62,22,764 பேர் குணம் அடைந்துள்ளனர்..

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,209 பேர் அதிகரித்து மொத்தம் 28,19,429 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 585 அதிகரித்து மொத்தம் 50,347 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 22,54,742 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,565  பேர் அதிகரித்து மொத்தம் 24,60,555 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 189 அதிகரித்து மொத்தம் 60,418 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,83,571 பேர் குணம் அடைந்துள்ளனர்.