உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7.83 கோடியை தாண்டியது

வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,83,33,099 ஆகி இதுவரை 17,22,572 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,91,621 பேர் அதிகரித்து மொத்தம் 7,83,33,099 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 12,904 பேர் அதிகரித்து மொத்தம் 17,22,572 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 5,60,84,917 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,15,25,610 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,86,312 பேர் அதிகரித்து மொத்தம் 1,86,71,860 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,115 அதிகரித்து மொத்தம் 3,30,563 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,09,19,037 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,881 பேர் அதிகரித்து மொத்தம் 1,00,99,303 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 331 அதிகரித்து மொத்தம் 1,46,476 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 96,62,697 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 55,799 பேர் அதிகரித்து மொத்தம் 73,20,020 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 963 அதிகரித்து மொத்தம் 1,88,285 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 63,54,972 பேர் குணம் அடைந்துள்ளனர்..

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,776 பேர் அதிகரித்து மொத்தம் 29,06,503 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 551 அதிகரித்து மொத்தம் 51,912 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 23,19,520 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,795  பேர் அதிகரித்து மொத்தம் 24,90,946 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 487 அதிகரித்து மொத்தம் 61,702 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,86,058 பேர் குணம் அடைந்துள்ளனர்.