வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,90,30,994 ஆகி இதுவரை 17,36,576 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,78,051 பேர் அதிகரித்து மொத்தம் 7,90,30,994 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 13,340 பேர் அதிகரித்து மொத்தம் 17,36,576 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 5,56,06,437 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,16,87,981 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,30,563 பேர் அதிகரித்து மொத்தம் 1,89,15,191 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,352 அதிகரித்து மொத்தம் 3,34,169 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,11,00,789 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,236 பேர் அதிகரித்து மொத்தம் 1,01,23,544 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 302 அதிகரித்து மொத்தம் 1,46,778 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 96,92,061 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,657 பேர் அதிகரித்து மொத்தம் 73,66,677 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 979 அதிகரித்து மொத்தம் 1,89,254 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 64,05,356 பேர் குணம் அடைந்துள்ளனர்..

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,250 பேர் அதிகரித்து மொத்தம் 29,53,753 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 549 அதிகரித்து மொத்தம் 52,461 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 23,43,967 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,929  பேர் அதிகரித்து மொத்தம் 25,05,875 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 276 அதிகரித்து மொத்தம் 61,978 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,87,272 பேர் குணம் அடைந்துள்ளனர்.