வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,11,22,639 ஆகி இதுவரை 17,71,355 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,03,065 பேர் அதிகரித்து மொத்தம் 8,11,22,639 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6,929 பேர் அதிகரித்து மொத்தம் 17,71,335 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 5,72,77,109 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,20,74,175 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,25,,043 பேர் அதிகரித்து மொத்தம் 1,95,67,007 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,205 அதிகரித்து மொத்தம் 3,41,128 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,14,94,747 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,333 பேர் அதிகரித்து மொத்தம் 1,02,08,725 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 281 அதிகரித்து மொத்தம் 1,47,940 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 97,81,945 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,479 பேர் அதிகரித்து மொத்தம் 74,84,285 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 331 அதிகரித்து மொத்தம் 1,91,146 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 65,15,370 பேர் குணம் அடைந்துள்ளனர்..

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,284 பேர் அதிகரித்து மொத்தம் 30,50,248 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 552 அதிகரித்து மொத்தம் 54,778 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 24,50,829 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,822  பேர் அதிகரித்து மொத்தம் 25,59,686 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 173 அதிகரித்து மொத்தம் 62,746 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,89,941 பேர் குணம் அடைந்துள்ளனர்.