உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.49 கோடியை தாண்டியது

வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,49,65,236 ஆகி இதுவரை 18,42,909 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,45,275 பேர் அதிகரித்து மொத்தம் 8,49,65,872 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 8,111 பேர் அதிகரித்து மொத்தம் 18,42,909 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 6,00,83,127 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,30,39,200 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,28,615 பேர் அதிகரித்து மொத்தம் 2,08,02,996 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,080 அதிகரித்து மொத்தம் 3,58,655 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,23,60,290 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,222 பேர் அதிகரித்து மொத்தம் 1,03,24,631 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 266 அதிகரித்து மொத்தம் 1,49,471 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 99,26,527 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,827 பேர் அதிகரித்து மொத்தம் 77,16,405 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 301 அதிகரித்து மொத்தம் 1,95,742 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 67,69,420 பேர் குணம் அடைந்துள்ளனர்..

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,301 பேர் அதிகரித்து மொத்தம் 32,12,637 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 447 அதிகரித்து மொத்தம் 58,002 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 25,99,036 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,466  பேர் அதிகரித்து மொத்தம் 25,99,789 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 156 அதிகரித்து மொத்தம் 64,921 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,95,174 பேர் குணம் அடைந்துள்ளனர்.