உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.19 கோடியை தாண்டியது

வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,19,87,337 ஆகி இதுவரை 19,68,599 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,61,886 பேர் அதிகரித்து மொத்தம் 9,19,87,337 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 15,683 பேர் அதிகரித்து மொத்தம் 19,68,599 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 6,58,06,194 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,42,12,544 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,21,992 பேர் அதிகரித்து மொத்தம் 2,33,68,096 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,258 அதிகரித்து மொத்தம் 3,89,598 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,38,16,011 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,898 பேர் அதிகரித்து மொத்தம் 1,04,94,811 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 178 அதிகரித்து மொத்தம் 1,51,542 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,01,26,913 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61,804 பேர் அதிகரித்து மொத்தம் 81,95,637 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1100 அதிகரித்து மொத்தம் 2,04,726 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 72,73,767 பேர் குணம் அடைந்துள்ளனர்..

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,934 பேர் அதிகரித்து மொத்தம் 34,48,203 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 531 அதிகரித்து மொத்தம் 62,804 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 28,25,430 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45,533 பேர் அதிகரித்து மொத்தம் 31,64,051 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1243 அதிகரித்து மொத்தம் 83,203 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 14,06,967 பேர் குணம் அடைந்துள்ளனர்.