வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,27,31,928 ஆகி இதுவரை 19,85,107 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,25,751 பேர் அதிகரித்து மொத்தம் 9,27,31,928 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 15,964 பேர் அதிகரித்து மொத்தம் 19,85,107 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 6,62,76,077 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,44,70,744 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,20,400 பேர் அதிகரித்து மொத்தம் 2,36,00,451 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,801 அதிகரித்து மொத்தம் 3,93,631 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,39,74,835 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,015 பேர் அதிகரித்து மொத்தம் 1,05,12,831 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 201 அதிகரித்து மொத்தம் 1,51,765 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,01,46,254 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61,822 பேர் அதிகரித்து மொத்தம் 82,57,459 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,283 அதிகரித்து மொத்தம் 2,06,009 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 72,77,196 பேர் குணம் அடைந்துள்ளனர்..

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,850 பேர் அதிகரித்து மொத்தம் 34,71,053 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 566 அதிகரித்து மொத்தம் 63,370 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 28,54,088 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47,525 பேர் அதிகரித்து மொத்தம் 32,11,576 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,564 அதிகரித்து மொத்தம் 84,767 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 14,06,967 பேர் குணம் அடைந்துள்ளனர்.