வாஷிங்டன்
லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,51,22,298 ஆகி இதுவரை 10,37,524 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,94,378 பேர் அதிகரித்து மொத்தம் 3,51,22,298 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,791 அதிகரித்து மொத்தம் 10,37,524 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 2,61,17,241 பேர் குணம் அடைந்துள்ளனர். 66,267 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48,925 பேர் அதிகரித்து மொத்தம் 76,00,846 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 755 அதிகரித்து மொத்தம் 2,14,277 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 48,18,509 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75,479 பேர் அதிகரித்து மொத்தம் 65,47,413 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 937 அதிகரித்து மொத்தம் 1,01,812 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 55,06,732 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,602 பேர் அதிகரித்து மொத்தம் 49,06.833 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 580 அதிகரித்து மொத்தம் 1,46,011 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 42,48,574 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,859  பேர் அதிகரித்து மொத்தம் 12,04,502 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 174 அதிகரித்து மொத்தம் 21,251 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 9,75,859 பேர் குணம் அடைந்துள்ளனர்.
கொலம்பியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,616 பேர் அதிகரித்து மொத்தம் 8,48,147 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 159 அதிகரித்து மொத்தம் 26,566 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 7,57,801 பேர் குணம் அடைந்துள்ளனர்.