வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,35,09,819 ஆகி இதுவரை 20,01,289 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,49,194 பேர் அதிகரித்து மொத்தம் 9,35,09,819 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 15,361 பேர் அதிகரித்து மொத்தம் 20,01,289 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 6,67,96,703 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,47,09,827 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,30,457 பேர் அதிகரித்து மொத்தம் 2,38,48,410 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,069 அதிகரித்து மொத்தம் 3,97,994 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,41,12,119 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,677 பேர் அதிகரித்து மொத்தம் 1,05,28,508 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 189 அதிகரித்து மொத்தம் 1,51,954 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,01,62,082 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68,656 பேர் அதிகரித்து மொத்தம் 83,26,115 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,151 அதிகரித்து மொத்தம் 2,07,160 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 73,39,703 பேர் குணம் அடைந்துள்ளனர்..

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,763 பேர் அதிகரித்து மொத்தம் 34,95,816 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 570 அதிகரித்து மொத்தம் 63,940 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 28,82,044 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48,682 பேர் அதிகரித்து மொத்தம் 32,60,258 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,248 அதிகரித்து மொத்தம் 86,015 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 14,06,967 பேர் குணம் அடைந்துள்ளனர்.