வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,22,48,962ஆகி இதுவரை 24,84,689 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,80,491 பேர் அதிகரித்து மொத்தம் 11,22,48,962 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6,398 பேர் அதிகரித்து மொத்தம் 24,84,689 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 8,77,68,211 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,19,96,962 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 55,745 பேர் அதிகரித்து மொத்தம் 2,88,22,795 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,267 அதிகரித்து மொத்தம் 5,12,484 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,91,10,945 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,792 பேர் அதிகரித்து மொத்தம் 1,10,15,863 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 80 அதிகரித்து மொத்தம் 1,56,498 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,07,10,483 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,357 பேர் அதிகரித்து மொத்தம் 1,01,97,531 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 716 அதிகரித்து மொத்தம் 2,47,276 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 91,39,215 பேர் குணம் அடைந்துள்ளனர்..

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,604 பேர் அதிகரித்து மொத்தம் 41,77,330 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 337 அதிகரித்து மொத்தம் 83,630 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 37,26,338 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,604 பேர் அதிகரித்து மொத்தம் 41,77,330 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 178 அதிகரித்து மொத்தம் 1,20,757 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 25,48,621 பேர் குணம் அடைந்துள்ளனர்.