வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,26,36,117ஆகி இதுவரை 24,95,281 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,69,362 பேர் அதிகரித்து மொத்தம் 11,26,36,117 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 10,212 பேர் அதிகரித்து மொத்தம் 24,95,281 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 8,82,23,614 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,19,17,614 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,005 பேர் அதிகரித்து மொத்தம் 2,88,96,669 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,365 அதிகரித்து மொத்தம் 5,14,958 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,93,12,300 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,463 பேர் அதிகரித்து மொத்தம் 1,10,29,326 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 100 அதிகரித்து மொத்தம் 1,56,598 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,07,24,144 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63,090 பேர் அதிகரித்து மொத்தம் 1,02,60,621 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,370 அதிகரித்து மொத்தம் 2,48,646 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 92,15,164 பேர் குணம் அடைந்துள்ளனர்..

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,823 பேர் அதிகரித்து மொத்தம் 41,89,153 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 417 அதிகரித்து மொத்தம் 84,047 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 37,39,344 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,489 பேர் அதிகரித்து மொத்தம் 41,34,639 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 548 அதிகரித்து மொத்தம் 1,21,305 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 26,06,999 பேர் குணம் அடைந்துள்ளனர்.