உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.43 கோடியை தாண்டியது

வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,43,64,539ஆகி இதுவரை 25,36,694 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,86,693 பேர் அதிகரித்து மொத்தம் 11,43,64,539 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 8,039 பேர் அதிகரித்து மொத்தம் 25,36,694 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 8,99,20,390 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,19,07,452 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63,834 பேர் அதிகரித்து மொத்தம் 2,92,02,338 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,554 அதிகரித்து மொத்தம் 5,24,834 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,96,32,525 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,346 பேர் அதிகரித்து மொத்தம் 1,10,96,440 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 117 அதிகரித்து மொத்தம் 1,57,087 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,07,73,276 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59,438 பேர் அதிகரித்து மொத்தம் 1,05,17,232 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,275 அதிகரித்து மொத்தம் 2,54,263 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 93,86,440 பேர் குணம் அடைந்துள்ளனர்..

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,534 பேர் அதிகரித்து மொத்தம் 42,34,720 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 439 அதிகரித்து மொத்தம் 85,743 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 37,99,406 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,434 பேர் அதிகரித்து மொத்தம் 41,70,519 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 290 அதிகரித்து மொத்தம் 1,22,705 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 28,46,208 பேர் குணம் அடைந்துள்ளனர்.