வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,49,81,973ஆகி இதுவரை 25,85,215 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,85,215 பேர் அதிகரித்து மொத்தம் 11,49,81,973 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,503 பேர் அதிகரித்து மொத்தம் 25,49,625 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 9,06,92,932 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,17,39,416 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50,222 பேர் அதிகரித்து மொத்தம் 2,93,11,329 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,384 அதிகரித்து மொத்தம் 5,27,171 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,98,16,946 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,930 பேர் அதிகரித்து மொத்தம் 1,11,22,0986 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 62 அதிகரித்து மொத்தம் 1,57,257 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,07,96,164 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38,349 பேர் அதிகரித்து மொத்தம் 1,05,89,608 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 818 அதிகரித்து மொத்தம் 2,55,836 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 94,57,100 பேர் குணம் அடைந்துள்ளனர்..

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,571 பேர் அதிகரித்து மொத்தம் 42,57,650 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 333 அதிகரித்து மொத்தம் 86,455 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 38,23,074 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,455 பேர் அதிகரித்து மொத்தம் 42,57,650 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 104 அதிகரித்து மொத்தம் 1,22,953 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 29,59,884 பேர் குணம் அடைந்துள்ளனர்.