வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,57,42,708ஆகி இதுவரை 25,70,379 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,30,172 பேர் அதிகரித்து மொத்தம் 11,57,42,708 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 10,426 பேர் அதிகரித்து மொத்தம் 25,70,379 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 9,14,57,525 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,17,14,804 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63,759 பேர் அதிகரித்து மொத்தம் 2,94,52,366 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,148 அதிகரித்து மொத்தம் 5,31,470 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,00,09,141 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,425 பேர் அதிகரித்து மொத்தம் 1,11,56,748 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 86 அதிகரித்து மொத்தம் 1,57,471 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,08,24,233 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74,376 பேர் அதிகரித்து மொத்தம் 1,07,22,221 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,840 அதிகரித்து மொத்தம் 2,59,402 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 95,91,590 பேர் குணம் அடைந்துள்ளனர்..

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,535 பேர் அதிகரித்து மொத்தம் 42,78,750 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 452 அதிகரித்து மொத்தம் 76,348 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 38,53,734 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,385 பேர் அதிகரித்து மொத்தம் 41,94,785 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 316 அதிகரித்து மொத்தம் 1,23,783 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 30,05,720 பேர் குணம் அடைந்துள்ளனர்.