உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.62 கோடியை தாண்டியது

வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,62,03,023ஆகி இதுவரை 25,80,636 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,42,090 பேர் அதிகரித்து மொத்தம் 11,62,03,023 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 9,790 பேர் அதிகரித்து மொத்தம் 25,80,636 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 9,18,77,152 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,17,45,235 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 64,307 பேர் அதிகரித்து மொத்தம் 2,95,22,106 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 8,845 அதிகரித்து மொத்தம் 5,33,488 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,00,93,278 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,624 பேர் அதிகரித்து மொத்தம் 1,11,73,572 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 113 அதிகரித்து மொத்தம் 1,57,584 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,08,38,021 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74,285 பேர் அதிகரித்து மொத்தம் 1,07,96,506 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,786 அதிகரித்து மொத்தம் 2,61,188 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 96,37,020 பேர் குணம் அடைந்துள்ளனர்..

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,385 பேர் அதிகரித்து மொத்தம் 42,90,135 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 475 அதிகரித்து மொத்தம் 87,823 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 38,69,857 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,573 பேர் அதிகரித்து மொத்தம் 42,01,368 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 242 அதிகரித்து மொத்தம் 1,24,025 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 30,96,564 பேர் குணம் அடைந்துள்ளனர்.