வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,70,67,724ஆகி இதுவரை 25,99,178 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,04,980 பேர் அதிகரித்து மொத்தம் 11,70,67,724 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 7,678 பேர் அதிகரித்து மொத்தம் 25,99,178 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 9,26,44,767 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,18,23,779 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58,228 பேர் அதிகரித்து மொத்தம் 2,96,53,891 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,515 அதிகரித்து மொத்தம் 5,37,119 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,02,73,915 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,718 பேர் அதிகரித்து மொத்தம் 1,12,10,580 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 98 அதிகரித்து மொத்தம் 1,57,791 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,08,66,536 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67,477 பேர் அதிகரித்து மொத்தம் 1,09,39,320 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,498 அதிகரித்து மொத்தம் 2,64,446 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 97,04,351 பேர் குணம் அடைந்துள்ளனர்..

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,022 பேர் அதிகரித்து மொத்தம் 43,12,181 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 441 அதிகரித்து மொத்தம் 88,725 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 39,00,348 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,040 பேர் அதிகரித்து மொத்தம் 42,13,343 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 158 அதிகரித்து மொத்தம் 1,24,419 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 31,99,585 பேர் குணம் அடைந்துள்ளனர்.