உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.66 கோடியை தாண்டியது

வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,66,16,150 ஆகி இதுவரை 29,48,860 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,20,153 பேர் அதிகரித்து மொத்தம் 13,66,16,150 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 7,709 பேர் அதிகரித்து மொத்தம் 29,48,860 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 10,98,42,192 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,38,25,096 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47,864 பேர் அதிகரித்து மொத்தம் 3,19,18,591 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 276 அதிகரித்து மொத்தம் 5,75,829 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,44,80,522 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,69,899 பேர் அதிகரித்து மொத்தம் 1,35,25,364 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 904 அதிகரித்து மொத்தம் 1,70,209 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,21,53,699 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,537 பேர் அதிகரித்து மொத்தம் 1,34,82,543 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,824 அதிகரித்து மொத்தம் 3,53,293 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,18,80,803 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,895 பேர் அதிகரித்து மொத்தம் 50,58,680 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 178 அதிகரித்து மொத்தம் 98,750 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 3,09,787 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,702 பேர் அதிகரித்து மொத்தம் 46,41,390 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 337 அதிகரித்து மொத்தம் 1,02,986 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 42,65,509 பேர் குணம் அடைந்துள்ளனர்.