உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.80 கோடியை தாண்டியது

வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,80,05,422 ஆகி இதுவரை 29,71,212 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,33,977 பேர் அதிகரித்து மொத்தம் 13,80,05,422 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 12,822 பேர் அதிகரித்து மொத்தம் 29,71,212 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 11,10,26,191 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,40,08,028 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 77,720 பேர் அதிகரித்து மொத்தம் 3,20,70,784 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 819 அதிகரித்து மொத்தம் 5,77,179 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,46,26,410 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,65,248 பேர் அதிகரித்து மொத்தம் 1,38,71,321 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,028 அதிகரித்து மொத்தம் 1,72,118 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,23,32,688 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80,157 பேர் அதிகரித்து மொத்தம் 1,36,01,566 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,887 அதிகரித்து மொத்தம் 3,58,718 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,20,74,798 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39,113 பேர் அதிகரித்து மொத்தம் 51,06,329 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3467 அதிகரித்து மொத்தம் 99,480 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 3,13,051 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,173 பேர் அதிகரித்து மொத்தம் 46,57,883 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 338 அதிகரித்து மொத்தம் 1,03,601 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 42,81,776 பேர் குணம் அடைந்துள்ளனர்.