வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,26,87,165 ஆகி இதுவரை 30,42,844 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,55,135 பேர் அதிகரித்து மொத்தம் 14,26,87,165 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 9,768 பேர் அதிகரித்து மொத்தம் 30,42,844 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 12,14,00,998 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,82,43,323 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50,893 பேர் அதிகரித்து மொத்தம் 3,24,72,150 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 472 அதிகரித்து மொத்தம் 5,81,682 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,50,40,105 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,56,947 பேர் அதிகரித்து மொத்தம் 1,53,14,714 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,757 அதிகரித்து மொத்தம் 1,80,550 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,31,03,220 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,642 பேர் அதிகரித்து மொத்தம் 1,39,77,714 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,607 அதிகரித்து மொத்தம் 3,75,049 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,24,60,712 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,696 பேர் அதிகரித்து மொத்தம் 52,96,222 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 447 அதிகரித்து மொத்தம் 1,01,180 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 41,51,289 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,589 பேர் அதிகரித்து மொத்தம் 47,10,690 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 447 அதிகரித்து மொத்தம் 1,05,928 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 43,33,598 பேர் குணம் அடைந்துள்ளனர்.