உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.53 கோடியை தாண்டியது

வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,53,14,985 ஆகி இதுவரை 30,84,433 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,82,597 பேர் அதிகரித்து மொத்தம் 14,53,14,985 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 13,354 பேர் அதிகரித்து மொத்தம் 30,84,433 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 12,35,82,070 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,86,48,482 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 66,797 பேர் அதிகரித்து மொத்தம் 3,26,68,848 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 884 அதிகரித்து மொத்தம் 5,84,214 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,52,36,183 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,32,503 பேர் அதிகரித்து மொத்தம் 1,62,57,309 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,256 அதிகரித்து மொத்தம் 1,86,928 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,36,41,606 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49,344 பேர் அதிகரித்து மொத்தம் 1,41,72,139 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,070 அதிகரித்து மொத்தம் 3,83,757 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,26,73,785 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,318 பேர் அதிகரித்து மொத்தம் 54,08,606 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 283 அதிகரித்து மொத்தம் 1,02,154 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 42,43,176 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,996 பேர் அதிகரித்து மொத்தம் 47,36,121 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 397 அதிகரித்து மொத்தம் 1,07,103 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 43,61,807 பேர் குணம் அடைந்துள்ளனர்.