உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.49 கோடியை தாண்டியது

வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,49,68,675 ஆகி இதுவரை 32,40,614 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,75,216 பேர் அதிகரித்து மொத்தம் 15,49,68,675 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 13,640 பேர் அதிகரித்து மொத்தம் 32,40,614 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 13,31,67,260 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,85,60,801 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42,184 பேர் அதிகரித்து மொத்தம் 3,32,74,439 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 861 அதிகரித்து மொத்தம் 5,92,407 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,59,65,714 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,82,691 பேர் அதிகரித்து மொத்தம் 2,06,58,234 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,786 அதிகரித்து மொத்தம் 2,26,169 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,66,00,703 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 69,278 பேர் அதிகரித்து மொத்தம் 1,48,60,812 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,026 அதிகரித்து மொத்தம் 4,11,854 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,34,42,996 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,731 பேர் அதிகரித்து மொத்தம் 56,80,378 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 247 அதிகரித்து மொத்தம் 1,05,387 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 47,17,330 பேர் குணம் அடைந்துள்ளனர்.

துருக்கியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,997 பேர் அதிகரித்து மொத்தம் 49,29,118 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 336 அதிகரித்து மொத்தம் 41,527 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 45,54,037 பேர் குணம் அடைந்துள்ளனர்.