வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,66,72,832 ஆகி இதுவரை 32,69,034 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,43,575 பேர் அதிகரித்து மொத்தம் 15,66,72,832 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 13,734 பேர் அதிகரித்து மொத்தம் 32,69,034 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 13,48,55,268 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,85,48,530 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,422 பேர் அதிகரித்து மொத்தம் 3,33,67,795 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 849 அதிகரித்து மொத்தம் 5,93,995 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,61,04,774 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,14,433 பேர் அதிகரித்து மொத்தம் 2,14,85,285 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,920 அதிகரித்து மொத்தம் 2,34,071 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,75,97,410 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 72,559 பேர் அதிகரித்து மொத்தம் 1,50,09,023 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,531 அதிகரித்து மொத்தம் 4,17,176 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,35,91,335 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,712 பேர் அதிகரித்து மொத்தம் 57,28,090 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 219 அதிகரித்து மொத்தம் 1,05,850 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 47,86,973 பேர் குணம் அடைந்துள்ளனர்.

துருக்கியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,388 பேர் அதிகரித்து மொத்தம் 49,77,982 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 304 அதிகரித்து மொத்தம் 42,187 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 46,26,799 பேர் குணம் அடைந்துள்ளனர்.