வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,59,89,807 ஆகி இதுவரை 20,48,553 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,68,932 பேர் அதிகரித்து மொத்தம் 9,59,89,807 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 9,089 பேர் அதிகரித்து மொத்தம் 20,48,553 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 6,86,07,963 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,53,33,271 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,41,821 பேர் அதிகரித்து மொத்தம் 2,46,26,175 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,417 அதிகரித்து மொத்தம் 4,08,615 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,45,51,683 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,975 பேர் அதிகரித்து மொத்தம் 1,05,82,647 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 137 அதிகரித்து மொத்தம் 1,52,593 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,02,27,852 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,139 பேர் அதிகரித்து மொத்தம் 85,12,238 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 460 அதிகரித்து மொத்தம் 2,10,328 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 74,52,047 பேர் குணம் அடைந்துள்ளனர்..

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,139 பேர் அதிகரித்து மொத்தம் 35,91,066 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 471 அதிகரித்து மொத்தம் 66,037 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 29,78,764 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,535 பேர் அதிகரித்து மொத்தம் 34,33,494 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 599 அதிகரித்து மொத்தம் 89,860 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 15,46,575 பேர் குணம் அடைந்துள்ளனர்.