Random image

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.80 கோடியை தாண்டியது

வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,80,38,461 ஆகி இதுவரை 20,97,929 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,44,914 பேர் அதிகரித்து மொத்தம் 9,65,96,163 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 16,047 பேர் அதிகரித்து மொத்தம் 20,97,929 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 7,04,40,618 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,54,49,914 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,79,925 பேர் அதிகரித்து மொத்தம் 2,51,81,089 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,004அதிகரித்து மொத்தம் 4,19,914 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,50,99,026 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,701 பேர் அதிகரித்து மொத்தம் 1,06,25,420 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 147 அதிகரித்து மொத்தம் 1,53,053 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,02,81,391 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59,948 பேர் அதிகரித்து மொத்தம் 86,99,814 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,335 அதிகரித்து மொத்தம் 2,14,228 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 75,80,741 பேர் குணம் அடைந்துள்ளனர்..

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,887 பேர் அதிகரித்து மொத்தம் 36,55,839 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 612 அதிகரித்து மொத்தம் 67,832 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 30,54,218 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,892 பேர் அதிகரித்து மொத்தம் 36,55,839 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,290 அதிகரித்து மொத்தம் 94,580 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 15,86,707 பேர் குணம் அடைந்துள்ளனர்.