உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.82 கோடியை தாண்டியது

--

வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,82,26,592 ஆகி இதுவரை 6,92,420 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,17,894 பேர் அதிகரித்து மொத்தம் 1,82,26,592 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,404 அதிகரித்து மொத்தம் 6,92,420 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,14,39,257 பேர் குணம் அடைந்துள்ளனர். 65,804 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49,031 பேர் அதிகரித்து மொத்தம் 48,13,640 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 467 அதிகரித்து மொத்தம் 1,58,365 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 23,80,212 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,801 பேர் அதிகரித்து மொத்தம் 27,33,677 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 514 அதிகரித்து மொத்தம் 94,130 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 18,84,051 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52,783 பேர் அதிகரித்து மொத்தம் 18,04,702 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 758 அதிகரித்து மொத்தம் 38,161 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 11,87,228 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,427  பேர் அதிகரித்து மொத்தம் 8,50,870 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 70 அதிகரித்து மொத்தம் 14,128 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 6,50,173 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,195  பேர் அதிகரித்து மொத்தம் 5,11,485 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 213 அதிகரித்து மொத்தம் 8,366 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,47,227 பேர் குணம் அடைந்துள்ளனர்.