வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,89,56,633 ஆகி இதுவரை 7,10,048 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,62,560 பேர் அதிகரித்து மொத்தம் 1,89,56,633 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6,599 அதிகரித்து மொத்தம் 7,10,048 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,21,41,853 பேர் குணம் அடைந்துள்ளனர்.65,514 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54,897 பேர் அதிகரித்து மொத்தம் 49,73,317 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,301 அதிகரித்து மொத்தம் 1,61,591 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 25,29,847 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54,685 பேர் அதிகரித்து மொத்தம் 28,62.761 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,322 அதிகரித்து மொத்தம் 97,418 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 20,20,637 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56,626 பேர் அதிகரித்து மொத்தம் 19,63,239 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 919 அதிகரித்து மொத்தம் 40,739 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 13,27,200 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,204 பேர் அதிகரித்து மொத்தம் 8,66,627 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 139 அதிகரித்து மொத்தம் 14,490 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 6,69,026 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,559  பேர் அதிகரித்து மொத்தம் 5,29,877 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 414 அதிகரித்து மொத்தம் 9,298 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,77,266 பேர் குணம் அடைந்துள்ளனர்.