உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.92 கோடியை தாண்டியது

வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,92,37,332 ஆகி இதுவரை 7,16,519 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,71,570 பேர் அதிகரித்து மொத்தம் 1,92,37,332 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6,232 அதிகரித்து மொத்தம் 7,16,562 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,23,45,464 பேர் குணம் அடைந்துள்ளனர்.65,187 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54,897 பேர் அதிகரித்து மொத்தம் 58,326 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,182 அதிகரித்து மொத்தம் 1,62,591 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 25,76,055 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54,801 பேர் அதிகரித்து மொத்தம் 29,17.562 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,226 அதிகரித்து மொத்தம் 98,644 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 20,47,660 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,170 பேர் அதிகரித்து மொத்தம் 20,25,409 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 899 அதிகரித்து மொத்தம் 41,638 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 13,77,384 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,257 பேர் அதிகரித்து மொத்தம் 8,71,894 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 116 அதிகரித்து மொத்தம் 14,606 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 6,76,367 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,307  பேர் அதிகரித்து மொத்தம் 5,38,184 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 116 அதிகரித்து மொத்தம் 9,604 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,87,316 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி