உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.06 கோடியை தாண்டியது

வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,06,85,191 ஆகி இதுவரை 9,55,694 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,13,834 பேர் அதிகரித்து மொத்தம் 3,06,85,834 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,424 அதிகரித்து மொத்தம் 9,55,694 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 2,23,26,964 பேர் குணம் அடைந்துள்ளனர். 61,262 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50,939 பேர் அதிகரித்து மொத்தம் 69,26,535 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 927 அதிகரித்து மொத்தம் 2,03,140 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 41,91,685 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 92,789 பேர் அதிகரித்து மொத்தம் 53,05,475 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,221 அதிகரித்து மொத்தம் 85,625 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 42,05,201 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39,991 பேர் அதிகரித்து மொத்தம் 44,97.434 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 826 அதிகரித்து மொத்தம் 1,35,857 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 37,89,139 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,905  பேர் அதிகரித்து மொத்தம் 10,91,186 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 134 அதிகரித்து மொத்தம் 19,195 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 9,01,207 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பெருவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,526  பேர் அதிகரித்து மொத்தம் 7,50,471 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 137 அதிகரித்து மொத்தம் 31,283 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 6,00,795 பேர் குணம் அடைந்துள்ளனர்.