புவனேஸ்வர்:

எழுத்தாளர் சந்திரசேகர் ராத்( வயது 89) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருதுக்கு சந்திரசேகர் ராத் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.