மகனுக்கு நடக்க பயிற்சி தரும் யாஷ்….!

2018 இறுதியில் வெளியாகி இந்தியா முழுவதும் வசூல் சாதனை படைத்த படம் KGF . யாஷ் ஹீரோவாக நடித்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .

படத்தின் நாயகன் யாஷிற்கு கடந்த அக்டோபர் 30ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்ததது. தனது மகன் குறித்த சில புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவ்வப்போது யாஷ்சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார் .

தற்போது மகனின் புதிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் யாஷ்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

You may have missed