சைபர் புல்லியிங் பற்றி முகேன் ராவின் காதலி உருக்கமான வீடியோ….!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டவர் முகேன் ராவ். யாஷ்மின் என்பவரை அவர் காதலித்து வருவதாக கூறியிருந்தார் .

இந்நிலையில் யாஷ்மின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சைபர் புல்லியிங் குறித்து குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார் .

நான் ஒரு நடிகை. விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது எனக்கு தெரியவும். ஆனால் நான் மாநிறமாக இருப்பதாக அதிக விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளது.

https://www.instagram.com/p/CCQiL2xFhYK/

அதனால் ஏற்படும் வலி என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவு உள்ளது என உருக்கமாக பதிவிட்டுள்ளார் .