டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,11,73,572 ஆக உயர்ந்து 1,57,584 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,824 பேர் அதிகரித்து மொத்தம் 1,11,73,572 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 113 அதிகரித்து மொத்தம் 1,57,584 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 13,788 பேர் குணமாகி  இதுவரை 1,08,38,021 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 1,73,364 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 8,998 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 21,88,183 ஆகி உள்ளது  நேற்று 60 பேர் உயிர் இழந்து மொத்தம் 52,340 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,156 பேர் குணமடைந்து மொத்தம் 20,49,484 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 85,144 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 2,616 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,69,661 ஆகி உள்ளது.  இதில் நேற்று 14 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,256 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,156 பேர் குணமடைந்து மொத்தம் 10,20,671 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 44,438 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 571 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,53,136 ஆகி உள்ளது  இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,350 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 496 பேர் குணமடைந்து மொத்தம் 9,34,639 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 6,128 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 102 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,90,317 ஆகி உள்ளது.   இன்று ஒருவர் உயிரிழந்து இதுவரை மொத்தம் 7,171 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 56 பேர் குணமடைந்து மொத்தம் 8,82,275 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 871 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 482 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,53,449 ஆகி உள்ளது  இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,508 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 490 பேர் குணமடைந்து மொத்தம் 8,36,963 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 3,978 பேர் சிகிச்சையில் உள்ளனர்.