டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,12,831 ஆக உயர்ந்து 1,51,765 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

நேற்று இந்தியாவில் 17,015 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,05,12,831 ஆகி உள்ளது.  நேற்று 201 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,51,765 ஆகி உள்ளது.  நேற்று 17,797 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,01,46,254 ஆகி உள்ளது.  தற்போது 2,10,459 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 3,556 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,78,044 ஆகி உள்ளது  நேற்று 70 பேர் உயிர் இழந்து மொத்தம் 50,221 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,009 பேர் குணமடைந்து மொத்தம் 18,74,279 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 52,365 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 746 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,29,552 ஆகி உள்ளது  இதில் நேற்று 3 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,152 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 765 பேர் குணமடைந்து மொத்தம் 9,08,494 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 8,887 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 203 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,85,437 ஆகி உள்ளது  இதில் நேற்று ஒருவர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,134 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 231 பேர் குணமடைந்து மொத்தம் 8,75,921 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,382 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 673 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,28,287 ஆகி உள்ளது  இதில் நேற்று 6 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,242 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 821 பேர் குணமடைந்து மொத்தம் 8,09,392 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 6,653  பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 6,004 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,25,770 ஆகி உள்ளது.  இதில் நேற்று 11 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,374 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,158 பேர் குணமடைந்து மொத்தம் 7,56,817 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 65,324 பேர் சிகிச்சையில் உள்ளனர்.