டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,10,580 ஆக உயர்ந்து 1,57,791 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,684 பேர் அதிகரித்து மொத்தம் 1,12,10,580 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 98 அதிகரித்து மொத்தம் 1,57,791 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 14,338 பேர் குணமாகி  இதுவரை 1,08,66,536 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 1,81,644 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 10,187 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 22,08,586 ஆகி உள்ளது  நேற்று 47 பேர் உயிர் இழந்து மொத்தம் 52,440 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,080 பேர் குணமடைந்து மொத்தம் 20,62,031 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 92,897 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 2,791 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,75,228 ஆகி உள்ளது.  இதில் நேற்று 16 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,288 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,517 பேர் குணமடைந்து மொத்தம் 10,27,826 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 42,817 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 580 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,54,393 ஆகி உள்ளது  இதில் நேற்று 5 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,359 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 355 பேர் குணமடைந்து மொத்தம் 9,35,421 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 6,594 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 115 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,90,556 ஆகி உள்ளது.   இன்று ஒருவர் உயிரிழந்து இதுவரை மொத்தம் 7,173 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 93 பேர் குணமடைந்து மொத்தம் 8,82,462 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 921 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 562 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,54,554 ஆகி உள்ளது  இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,517 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 560 பேர் குணமடைந்து மொத்தம் 8,38,085 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 3,952 பேர் சிகிச்சையில் உள்ளனர்.