டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,06,77,710 ஆகி உள்ளது.  நேற்று 116 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,53,624 ஆகி உள்ளது.  நேற்று 16,034 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,03,45,278 ஆகி உள்ளது.  தற்போது 1,74,351 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 1,842 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,10,948 ஆகி உள்ளது  நேற்று 30 பேர் உயிர் இழந்து மொத்தம் 50,815 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,080 பேர் குணமடைந்து மொத்தம் 19,15,361 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 43,561 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 375 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,36,426 ஆகி உள்ளது  இதில் நேற்று 3 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,200 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,036 பேர் குணமடைந்து மொத்தம் 9,17,361 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 6,846 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 3,361 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,93,640 ஆகி உள்ளது.  இதில் நேற்று 17 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,625 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,606 பேர் குணமடைந்து மொத்தம் 8,19,156 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 70,625 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 56 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,87,066 ஆகி உள்ளது  நேற்று 2 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,149 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 141 பேர் குணமடைந்து மொத்தம் 8,78,528 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,389 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,35,280 ஆகி உள்ளது  இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,320 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 627 பேர் குணமடைந்து மொத்தம் 8,18,147 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,813 பேர் சிகிச்சையில் உள்ளனர்.