இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 91,096

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50,18,034 ஆக உயர்ந்து 82,091 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 91,096 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 50.18,034 ஆகி உள்ளது.  நேற்று 1,283 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 82,091 ஆகி உள்ளது.  நேற்று 82,844 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 39,39,111 ஆகி உள்ளது.  தற்போது 9,96,122 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 20,482 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1097,856 ஆகி உள்ளது  நேற்று 515 பேர் உயிர் இழந்து மொத்தம் 20,409 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 19,423 பேர் குணமடைந்து மொத்தம் 7,75,273  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 8,846 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,83,925 ஆகி உள்ளது  இதில் நேற்று 69 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,041 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 9,628 பேர் குணமடைந்து மொத்தம் 4,86,531 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 5,697 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,14,208 ஆகி உள்ளது  இதில் நேற்று 68 பேர் உயிர் இழந்து மொத்தம் 8,502 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,735 பேர் குணமடைந்து மொத்தம் 4,58,900 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 7,576 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,75,265 ஆகி உள்ளது  இதில் நேற்று 97 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,481 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,406 பேர் குணமடைந்து மொத்தம் 3,69,229 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 6,842 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 3,24,036 ஆகி உள்ளது  இதில் நேற்று 113 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,604 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,680 பேர் குணமடைந்து மொத்தம் 2,52,097 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

 

கார்ட்டூன் கேலரி